वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ।
निर्विघ्नं कुरु मे देव सर்వகार्येषு సర్వదా॥
வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப।
நிர்விக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா॥
வளைந்த துதிக்கையுடையவனே, பெரிய உடலுடையவனே, கோடி சூரியனின் ஒளியுடையவனே, என் எல்லா செயல்களிலும் தடையின்மை அருளுவாயாக.
விநாயகர் ஸ்லோகம்